அரசு கலைக் கல்லூரி, தருமபுரி

GOVERNMENT ARTS COLLEGE, Dharmapuri

Accredited by NAAC B++ Grade, Affiliated to Periyar University, Salem-11
(Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act 1956)
Dharmapuri-636 705, Tamilnadu, India

GOVERNMENT ARTS COLLEGE

DHARMAPURI - 636 705

 
நாள்  பொருள்  அறிவிப்பு 

11.02.2025

உதவித்தொகை

கல்வி உதவித்தொகைக்கு இதுநாள் வரை விண்ணப்பிக்காத மாணவர்களின் விவரம். For More Details- Click Here 

04.02.2025

உதவித்தொகை

கல்வி உதவித்தொகைக்கு இதுநாள் வரை விண்ணப்பிக்காத மாணவர்களின் விவரம். For More Details- Click Here 

26.01.2025

உதவித்தொகை

முதலாம் ஆண்டு மாணவர்கள் (BC/BCM/MBC/SC/SCA/ST) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை தங்கள் துறைத்தலைவர்/வகுப்பு ஆசிரியர்  அல்லது  தாங்களாகவோ   UMIS இணையதளத்தின் வாயிலாக விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். For More Details- Click Here 

18.01.2025

 

உதவித்தொகை

 

மாணவர்கள்  புதியதாக உதவித்தொகை விண்ணப்பபித்தல்,  புதுப்பபித்தல் போன்ற அரசின் திட்டங்களுக்கு -  UMIS இணையதளத்தில் தங்களின் விவரங்கள், ஆதார் எண்(OTP Verification),  சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ்,  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி எண்   ஆகிய விவரங்களை தங்கள் வகுப்பு ஆசிரியர் / துறைத்தலைவர்  வழியாக பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

18.01.2025

உதவித்தொகை 

மாணவர்கள் தங்களது ( SC/ST) உதவித்தொகை விண்ணப்பத்தினை UMIS இணையதளத்தில் -  தங்கள் வகுப்பு ஆசிரியர் / துறைத்தலைவர்  வழியாக விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்   

18.01.2025

 UMIS- Login

 UMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தங்களது விவரங்களை மாணவர்கள் UMIS தளத்தில் (https://umisdashboard.tnega.org/auth/login) சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்- மேலும் விவரங்களுக்கு - Click Here 

18.01.2025

UMIS- Registered Student Details

UMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த 2024-25 கல்வி ஆண்டில் இளநிலை பயிலும் மாணவர்களின் பெயர் மற்றும் UMIS ID விவரங்களை தெரிந்துகொள்ள - Click Here 

18.01.2025

UMIS- Not Registered Students

UMIS இணையதளத்தில் இது நாள் வரை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் - தங்கள் வகுப்பு ஆசிரியர் / துறைத்தலைவர்  வழியாக விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.