GOVERNMENT ARTS COLLEGE
DHARMAPURI - 636 705
நாள் | பொருள் | அறிவிப்பு |
07.08.2025 | முதுநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
கலந்தாய்வு அட்டவணை - Click Here Tentative Ranklist - Click Here |
16.07.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
கலந்தாய்வு அட்டவணை - Click Here 20% கூடுதலாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் , ஏற்கனவே உள்ள காலி இடங்களுக்கும் கலந்தாய்வு 21.07.2025 அன்று மீண்டும் நடைபெறுகிறது |
04.07.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - Group Transfer |
முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பாடப்பிரிவு மாற்றம், சுழற்சி மாற்றம் மற்றும் பயிற்றுமொழி மாற்றத்திற்கான கலந்தாய்வு 18.07.2025 அன்று நடைபெறுகிறது. - Click Here |
04.07.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
கலந்தாய்வு அட்டவணை - Click Here கலந்தாய்வு 07.07.2025 அன்று மீண்டும் நடைபெறுகிறது |
04.07.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
துறை வாரியாக உள்ள காலி இடங்கள் (04.07.2025 -ன் படி) பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள - Click Here
|
03.07.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
BC மற்றும் BCM பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு 03.07.2025 & 04.07.2025 ஆகிய இரு நாட்கள் சேர்க்கை நடைபெறும் . |
17.06.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
துறை வாரியாக உள்ள காலி இடங்கள் (17.06.2025 -ன் படி) பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள - Click Here
|
17.06.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
கலந்தாய்வு அட்டவணை - Click Here கலந்தாய்வு 19.06.2025 அன்று மீண்டும் நடைபெறுகிறது |
12.06.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
துறை வாரியாக உள்ள காலி இடங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள - Click Here
|
11.06.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
கலந்தாய்வு அட்டவணை - Click Here கலந்தாய்வு 13.06.2025 அன்று மீண்டும் நடைபெறுகிறது |
06.06.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
கலந்தாய்வு அட்டவணை - Click Here கலந்தாய்வு 09.06.2025 அன்று முதல் மீண்டும் தொடங்குகிறது |
06.06.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு |
துறை வாரியாக உள்ள காலி இடங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள - Click Here ( 06.06.2025 அன்று பிற்பகல்-ன் படி) |
30.05.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை |
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் விண்ணப்பபடிவம், மாற்று சான்றிதழ், +1 & +2 மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வருமான சான்றிதழ், மற்றும் passport size புகைப்படம் - ஆகிய ஆவணகளின் அசல் & 3 நகல்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும். சிறப்பு பிரிவினர் ( Differently Abled, Ex-Serviceman, Sports, NCC, Security Personnel..) மேற்காணும் ஆவணங்களுடன் சிறப்பு பிரிவு முன் உரிமைக்கு உரிய ஆவணங்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும். சேர்க்கை கிடைக்கபெற்ற மாணவர்கள் உரிய சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும் |
29.05.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை | கலந்தாய்வு அட்டவணை - Click Here |
29.05.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை |
சிறப்பு பிரிவினர் இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களின் தர வரிசை பட்டியல் - Differently Abled Quota NCC Quota Security Force Quota Ex - Serviceman Quota Sports Quota பொது கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தர வரிசை பட்டியல் |
29.05.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை | துறை மற்றும் இனசுழற்சி முறையில் துறை வாரியான காலி இடங்கள் பற்றிய விவரங்கள் - Click Here |
29.05.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை | துறை வாரியான ஒப்பளிக்கப்பட்ட காலி இடங்கள் பற்றிய விவரங்கள் - Click Here |
29.05.2025 | மாணவர் சேர்க்கை |
மாணவர் சேர்க்கை குழு விவரங்கள்: |
29.05.2025 | இளநிலை மாணவர் சேர்க்கை | அரசு கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மீண்டும் 30.05.2025 முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது - To Apply - Click Here |
07.05.2025 |
இளநிலை மாணவர் சேர்க்கை |
அரசு கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - To Apply - Click Here |
07.05.2025 |
மாணவர் சேர்க்கை - உதவிமையம் |
இளநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக மாணவர் சேர்க்கை உதவிமையம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் உதவிமையம் வாயிலாக அறிந்து விண்ணப்பிக்கலாம். - Details- Click Here |